நெஞ்சார்ந்த நன்றி
நேற்றைய தினம் 06.03.2025 அன்று... பிறந்த இடம்...அதன் அறிவிப்பு செய்த காவி சாமியார்..பெயர் வைத்த காரணம்...பெற்றோரின் வேண்டுதல்... நிறைவேறிய விதம்... காவியின் ஒரே தரிசனம்...நாள்...கிழமை...மாதம் ..என்று.... என் பிறந்த நாள் மார்ச் மாதம் 06ஆம் தேதி என்று பதிவிட்டு இருந்தேன் .. """""நேற்று என் பிறந்த நாளில் வாழ்த்துகளோடு ஆசிர்வதித்த அன்பு உள்ளங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி """
Comments
Post a Comment