"இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்". *2025 "*
* HAPPY NEW YEAR.2025 * " இல்லத்திலும் உள்ளத்திலும் மகிழ்வும்"... "சொந்தத்திலும் பந்தத்திலும் உறவும்" .. "அன்பர்கள் நண்பர்களிடத்தில் நட்பும்"... "அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுடன் அன்பும்"... ."நலம் விரும்பிகளோடு நேசமும்"... ."சகோதர சகோதரிகளிடம் பாசமும் "... "பெற்றத் தாய் தந்தையரிடம் மதிப்பும் மரியாதையும்".... கொண்டு "வளமும்...நலமும்...வெற்றிகளும்".... பல...பல பெறும் ஆண்டாக *" 2025 "* "புத்தாண்டு அமையட்டும்".... "சேலம் வசந்த்" & குடும்பத்தார்
Comments
Post a Comment